காதல் என்பது அன்பு, ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து கொள்ளும் அன்பு காதலாகிறது. நம் காதல் தலைவி காவியா அரசு பள்ளியில் படித்தார் அதே பள்ளியின் மாணவன் தமிழ்... வீரம் நிறைந்த மண்னில் பிறந்து தன் தாய் மொழியை தன் பெயராக கொண்ட இவன் சரியான பயந்தாங்கொள்ளி அதுவும் பெண்களை கண்டாலே போதும் பயத்தில் உறைந்து போவன். நம் காதல் கன்னி காவியா மிக அழகான பெண் !! பள்ளியில் படிக்கும் 90% ஆண் இவளுக்கும் இவள் அழகுக்கும் அடிமை என்றெ சொல்ல வேண்டும்.இந்த பெண் காவியா மிது தமிழுக்கும் ஒரு கண். தமிழ் ஒரு நி கீழே விழுந்தால் உன்னை தூக்கி விட எவரும் இல்லை.... ஆனால் அதை கண்டு சிரிக்க ஆயிரம் பேர் உண்டு......💔